19.5.11

தேசிய சினிமா விருதுகள் அறிவிப்பு!!

தேசிய விருதுகள் அறிவிப்பு!!தனுஷ் சிறந்த நடிகர்! சரண்யா சிறந்த நடிகை!!
தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது!! ஆடுகளம் படத்திற்காக விருது பெறுகிறார்!!
வெற்றி மாறன் சிறந்த இயக்குனர்!! திரைக்கதைக்கான விருதையும் பெறுகிறார்!!
சரண்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது!! தென் மேற்கு பருவக்காற்று படத்திற்காக இந்த விருதைப் பெறுகிறார்!!
தமிழில் சிறந்த படம் : தென் மேற்கு பருவக்காற்று!
மைனா படத்தில் நடித்த தம்பி ராமையா -சிறந்த துணை நடிகர்!!