செய்திகள்
: ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.!! ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்!! **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.! **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்!!.!!. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்??ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்! !! **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா? வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல்??. **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு!!!
புலனாய்வு!!
செய்திகள்!!
சினிமா!!
குற்றம்!
விளையாட்டு
பேட்டி!!
தொடர்!!
புகார்!!
ஒளிக்கற்றை!
வர்த்தகம்!
13.6.11
புதியன
முந்தியவை
முகப்பு
© Copyright 2009, THARASU Group. All rights reserved. Designed by VIR Software Solutions.