18.8.11

நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்

ராஜீவைக் கொன்றவர்களை தூக்கில் போடுங்கள்..ஆனால் இவர்கள் நிரபராதிகள்.....  நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டும்..வழக்கில் தவறான முறையில் தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது என்று  பிரச்சாரம் செய்வதுதான் சரியான அணுகுமுறை!  அதுதான் அனைத்து தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும்! .