ங்கொய்யால..
சந்தோசமா செய்யுறாங்கப்பா.
நில அபகரிப்பு, துப்பாக்கிச்சூடு, கலவரம், பற்றி எழுதிய எழுதிவரும் புண்ணியவான்ககள் குமுதம் பத்திரிகை அபகரிப்பு பற்றி எழுதாமல் மவுனம் காப்பதுஏன்? என்ற கேள்வி தராசுக்கு வந்திருக்கிறது! நாமும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
"குமுதம் அலுவலகத்தில் நிலவரம் நிஜமாகவே கலவரமாமே..செல்போன் ஜாமர்..பத்தடிக்கு பத்தடி தூரத்தில் அடையாளம் தெரியாத நபர்களெல்லாம் அடையாள அட்டை கேட்டு சோதனை..என்று தூள் பறக்கிறதாமே.. அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறதுன்னா..ங்கொய்யால..சந்தோசமா செய்யுறாங்கப்பா.." என்று கவலைப் படும் வாசகர்களே..அஞ்சற்க...நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்! --முழு விபரங்களுடன் தராசு இணைய தளத்தில் விரைவில் வரும்!!
இது தொடர்பான தகவல்களை tharasunews@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்!! உரிய விசாரணைக்குப் பின் அவை வெளிவரும் !
தகவல் தருபவர்கள் பயப் படவேண்டாம்!! ரகசியம் காக்கப் படும்!